Tamil Dictionary 🔍

சவர்

savar


விளையாநிலம் ; உவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உவர். (w.) 2. [ T. tcauru, K. savuḷ, M. cavar, Tu. cavur. Tu. cavuḷ.] Brackishness; அரபியர் வருஷத்தின் இரண்டாம் மாகம். (பெரியவரு. 28.) The second Arabic month; குற்றம். சவருடைய மனைவாழ்க்கை (நீலகேசி, 279). Fault; . See சபர். (w.) விளையாநிலம். (பிங்.) 1. Barren land;

Tamil Lexicon


s. brackishness, உவர்; 2. (Hind.) voyage, சபர். சவராய்ப்் போக, to become brackish. சவர்த்தரை, --நிலம், brackish soil.

J.P. Fabricius Dictionary


, [cvr] ''s. [vul.]'' Brackishness--as உவர்.

Miron Winslow


cavar,
n. cf. kṣāra.
1. Barren land;
விளையாநிலம். (பிங்.)

2. [ T. tcauru, K. savuḷ, M. cavar, Tu. cavur. Tu. cavuḷ.] Brackishness;
உவர். (w.)

cavar,
n. U. safar.
See சபர். (w.)
.

cavar
n.
Fault;
குற்றம். சவருடைய மனைவாழ்க்கை (நீலகேசி, 279).

cavar
n. Arab. safar.
The second Arabic month;
அரபியர் வருஷத்தின் இரண்டாம் மாகம். (பெரியவரு. 28.)

DSAL


சவர் - ஒப்புமை - Similar