சிலவர்
silavar
சிலபேர் ; பாலைநில மக்கள் ; வேடர் ; பாலைநிலத் தலைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See சிலர். அழுதனர் சிலவர் (கம்பரா. திருவடி. 4). பாலைநில மக்கள். (திவா.) 2. cf. சில்லர். People of the desert tract; பாலைநிலத்தலைவர். (திவா.) 3. Chiefs of the desert tract; வேடர். (அக. நி.) 4. Hunters;
Tamil Lexicon
s. same as சிலர்; 2. hunters; 3. people of the desert region; chiefs of the desert tract.
J.P. Fabricius Dictionary
வேடர்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cilvr] ''s.'' Hunters, those who live by the chase, வேடர். (சது.)
Miron Winslow
cilavar,
n. சின்-மை.
1. See சிலர். அழுதனர் சிலவர் (கம்பரா. திருவடி. 4).
.
2. cf. சில்லர். People of the desert tract;
பாலைநில மக்கள். (திவா.)
3. Chiefs of the desert tract;
பாலைநிலத்தலைவர். (திவா.)
4. Hunters;
வேடர். (அக. நி.)
DSAL