Tamil Dictionary 🔍

நலவர்

nalavar


நல்லோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நல்லோர். நலவரு ணன்மை வரம்பாய் விடல் (நாலடி, 188). Good, virtuous persons;

Tamil Lexicon


nalavar,
n. id. + .
Good, virtuous persons;
நல்லோர். நலவரு ணன்மை வரம்பாய் விடல் (நாலடி, 188).

DSAL


நலவர் - ஒப்புமை - Similar