Tamil Dictionary 🔍

சிரை

sirai


நரம்பு ; குரங்கு ; கெட்ட இரத்தம் செல்லும் குழாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நரம்பு. (திவா.) Nerve, tendon, vein, artery; குரங்கு (அக. நி.) Monkey;

Tamil Lexicon


s. nerve, tendon, vein, artery, muscle; 2. a monkey, குரங்கு.

J.P. Fabricius Dictionary


, [cirai] ''s.'' Nerve, cord, muscle, tendon, vein, artery, நரம்பு. (நிக.) 2. Monkey, குரங்கு, (சது.)

Miron Winslow


cirai,
n. sirā.
Nerve, tendon, vein, artery;
நரம்பு. (திவா.)

cirai,
n. cf. cira.
Monkey;
குரங்கு (அக. நி.)

DSAL


சிரை - ஒப்புமை - Similar