Tamil Dictionary 🔍

அருவுதல்

aruvuthal


அறுத்தொழுகுதல் ; மெல்லெனச் செல்லுதல் ; கிட்டுதல் ; துன்பப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மெல்லெனச்செல்லுதல் கிட்டுதல். (W.); அறுத்தொழுகுதல். கரையை ஆற்று வெள்ளம் அருவுகிறது. Loc. துன்பப் படுத்துதல். அருவி நோய் செய்து (திவ்.பெரியதி. 9, 7, 6). To spring out and gently flow down; 1. To approach; 2. To wear away, as a flood its banks; 3. To afflict, gripe;

Tamil Lexicon


aruvu-
5 v.intr.; v.tr.
To spring out and gently flow down; 1. To approach; 2. To wear away, as a flood its banks; 3. To afflict, gripe;
மெல்லெனச்செல்லுதல் கிட்டுதல். (W.); அறுத்தொழுகுதல். கரையை ஆற்று வெள்ளம் அருவுகிறது. Loc. துன்பப் படுத்துதல். அருவி நோய் செய்து (திவ்.பெரியதி. 9, 7, 6).

DSAL


அருவுதல் - ஒப்புமை - Similar