Tamil Dictionary 🔍

ஒருவுதல்

oruvuthal


விடுதல் ; நீங்குதல் ; கடத்தல் ; ஒத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விடுதல். ஒருவுக வொப்பிலார் நட்பு (குறள், 800). 1. To abandon, renounce; ஒத்தல். (பரிபா. 3, 32, பி-ம்.) 3. To resemble, equal; தப்புதல். பருந்தினேறு குறித்தொரீஇ (புறநா. 43, 5). ஒழிதல். வேந்தனி னொரீஇய வேனோர் (தொல். பொ. 32). 4. To escape; - intr. To be excepted; கடத்தல். இருவினை வேலை யொருவினைநீ (திருநூற். 67). 2. To cross, pass over;

Tamil Lexicon


நீங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


oruvu-
5 v. tr.
1. To abandon, renounce;
விடுதல். ஒருவுக வொப்பிலார் நட்பு (குறள், 800).

2. To cross, pass over;
கடத்தல். இருவினை வேலை யொருவினைநீ (திருநூற். 67).

3. To resemble, equal;
ஒத்தல். (பரிபா. 3, 32, பி-ம்.)

4. To escape; - intr. To be excepted;
தப்புதல். பருந்தினேறு குறித்தொரீஇ (புறநா. 43, 5). ஒழிதல். வேந்தனி னொரீஇய வேனோர் (தொல். பொ. 32).

DSAL


ஒருவுதல் - ஒப்புமை - Similar