Tamil Dictionary 🔍

சராங்கம்

saraangkam


தடையின்மை ; நிறைவு ; நேர்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறைவு. 1. Completeness, fulness; தடையின்மை. சாங்கமாய்ப் படித்தான். 2. Fluency; நேர்மை. சராங்கமான பாதை. (W.) Straightness, evenness;

Tamil Lexicon


, [crāngkm] ''s.'' [''improper for'' சராகம், 2. which see.]

Miron Winslow


Carāṅkam,
n. sarva+aṅga. Colloq.
1. Completeness, fulness;
நிறைவு.

2. Fluency;
தடையின்மை. சாங்கமாய்ப் படித்தான்.

Carāṅkam,
n. saraka.
Straightness, evenness;
நேர்மை. சராங்கமான பாதை. (W.)

DSAL


சராங்கம் - ஒப்புமை - Similar