சிராங்கம்
siraangkam
தலை ; உடல்நலம் ; தடையின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேகசுகம். அவனுக்கு உடம்பு சிராங்கமாயிருக்கிறது. Loc. Health, soundness of body; தடையின்மை. Loc. Absence of obstruction; சிரம். (w.) Head;
Tamil Lexicon
சராங்கம், s. straightness, evenness; absence of obstruction.
J.P. Fabricius Dictionary
தலை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The head, சிரசு; [''ex'' அங் கம், member.]
Miron Winslow
cirāṅkam,
n. širas + aṅga.
Head;
சிரம். (w.)
cirāṅkam,
n. prob. sāṅga.
Health, soundness of body;
தேகசுகம். அவனுக்கு உடம்பு சிராங்கமாயிருக்கிறது. Loc.
cirāṅkam,
n. cf. சராங்கம்3.
Absence of obstruction;
தடையின்மை. Loc.
DSAL