வராங்கம்
varaangkam
தலை ; அழகிய உருவம் ; உடல் ; யானை ; இலவங்கம் ; வானவரின் உடம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடல். (யாழ். அக.) 3. Body; See இலவங்கம், 1. (நாமதீப. 283). 5. Clove. அழகியவுருவம். 2. Elegant form; தலை. (இலக். அக.) 1. Head ; வானவரின் சரீரம். (R.) The body of a celestial being; யானை. (யாழ். அக.) 4. Elephant;
Tamil Lexicon
s. see under வரம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' The head, தலை. (சது.) 2. An elegant form, அழகியஉருவம். 3. A celestial body, முத்தியர்மெய்; [''ex'' அங்கம்.]
Miron Winslow
varāṅkam
n. varāṇga.
1. Head ;
தலை. (இலக். அக.)
2. Elegant form;
அழகியவுருவம்.
3. Body;
உடல். (யாழ். அக.)
4. Elephant;
யானை. (யாழ். அக.)
5. Clove.
See இலவங்கம், 1. (நாமதீப. 283).
varāṅkam
n. perh. varāṅga.
The body of a celestial being;
வானவரின் சரீரம். (R.)
DSAL