Tamil Dictionary 🔍

சொரங்கம்

sorangkam


ஏலத்தோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏலத்தோல். (W.) Husk of cardamom;

Tamil Lexicon


s. the husk of cardamum, கச்சோலம்; 2. improperly for சுரங்கம், a mine.

J.P. Fabricius Dictionary


கச்சோலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [corngkm] ''s.'' The husk of cardamum, கச்சோலம். ''(M. Dic.)'' 2. [''improp. for'' சுரங்கம்.] A mine, &c.

Miron Winslow


coraṅkam,
n.
Husk of cardamom;
ஏலத்தோல். (W.)

DSAL


சொரங்கம் - ஒப்புமை - Similar