Tamil Dictionary 🔍

சுரங்கம்

surangkam


நிலவறை ; கீழறுக்கும் அறை ; வீட்டில் நுழைவதற்குக் கள்வர் இடும் கன்னம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழறுக்கும் அறை. 2. Mine, trench; நிலவறை. 1. Subterraneous passage, underground cellar ; வீட்டில் நுழைவதற்குக் கள்வரிடுங் கன்னம். 3. Hole cut through or under a wall to break into a house;

Tamil Lexicon


s. a mine, an underground passage, a subterranean cave, நில வறை; 2. a clandestine opening made in a wall by house-breakers. சுரங்கம் அறுக்க, -வைக்க, to dig a mine, to cut through a wall, to undermine. சுரங்கம் அறுத்துத் திருட, to break through and steal. சுரங்கக்காரன், one whose occupation in rock-blasting.

J.P. Fabricius Dictionary


கீழறை.

Na Kadirvelu Pillai Dictionary


, [curangkam] ''s.'' (''Sometimes'' சொரங்கம்.) A subterraneous passage, or under ground room, நிலவறை. 2. A mine, a trench, கீழ றுக்குமறை. 3. W. p. 934. SURANGA. A hole cut through, or under a wall to break into a house. கள்ளன்செய்யுஞ்சுரங்கம். 4. A hole or hollow for an ambush, ஒளிப்பிடம். ''(c.)''

Miron Winslow


curaṅkam,
n. suraṅgā. (w.)
1. Subterraneous passage, underground cellar ;
நிலவறை.

2. Mine, trench;
கீழறுக்கும் அறை.

3. Hole cut through or under a wall to break into a house;
வீட்டில் நுழைவதற்குக் கள்வரிடுங் கன்னம்.

DSAL


சுரங்கம் - ஒப்புமை - Similar