சாங்கம்
saangkam
உறுப்புகள் அனைத்தும் ; சாயல் ; முழுதும் ; பத்திரமாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Gulancha. See சீந்தில். (மலை.) . A mineral poison. See சங்கபாஷாணம். (மூ.அ.) அங்கங்களனைத்தும். கரசரணாதி சாங்கம் (சி.சி.1,47, மறைஞா.). 1. All the limbs;
Tamil Lexicon
s. all the members, completeness, சர்வாங்கம்; 2. perfect member, பூரணாங்கம்; 3. perfectness, பூரணம்; 4., similarity of features, manners etc; சாயல்; 5. symmetry, கிரமம். சாங்கமாய், safely, perfectly well. சாங்கோபாங்கம், (ச+அங்கம்+உப+ அங்கம்) சாங்கபாங்கம், perfectness; 2. tranquillity, safety; 3. method, order. சாங்கோபாங்கமாய், perfectly, entirely orderly, methodically. சாங்கமிலார், outcastes.
J.P. Fabricius Dictionary
, [cāngkam] ''s.'' Members or parts with out defect, perfect members, பூரணாங்கம். 2. Perfectness, completeness--as in prepa rations for a wedding, &c., குறைவின்மை. 3. Likeness, similitude, similarity of fea tures, members, gait, manners, &c., சாயல். 4. Symmetry in aspect, appearance, &c., கிரமம். ''Sa. Sanga. (c.)'' 5. An arsenic, சங்கபாஷாணம். ''Sa. Sankha.'' பார்த்தால் அவன்சாங்கமாயிருக்கிறது. He looks almost like him. அவன்வழியிலேசாங்கமாய்நடக்கலாம். That road can be travelled with safety. ''(R.)'' துரைவழக்கைச்சாயங்கமாய்க்கேட்டார். The ma gistrate heard the cause impartially.
Miron Winslow
cāṅkam,
n. sāṅga.
1. All the limbs;
அங்கங்களனைத்தும். கரசரணாதி சாங்கம் (சி.சி.1,47, மறைஞா.).
2. Likeness, similarity of features;.
சாயல். பார்த்தால் அவன் சாங்கமாயிருக்கிறது.-adv. See சாங்கமாய், 1. முன்புள்ள லக்ஷணஞ் சாங்கம் கிழிவதாகவும் (S.I.I.I, 65)
cāṅkam,
n.
A mineral poison. See சங்கபாஷாணம். (மூ.அ.)
.
cāṅkam,
n.
Gulancha. See சீந்தில். (மலை.)
.
DSAL