Tamil Dictionary 🔍

சீராங்கம்

seeraangkam


கலப்பை. 1. Plough; கொழு. 2. Ploughshare;

Tamil Lexicon


கலப்பை, கொழு.

Na Kadirvelu Pillai Dictionary


cīrāṅkam
n. sīrāṅga. (யாழ். அக.)
1. Plough;
கலப்பை.

2. Ploughshare;
கொழு.

DSAL


சீராங்கம் - ஒப்புமை - Similar