Tamil Dictionary 🔍

தசாங்கம்

thasaangkam


ஊர் , யானை , கொடி , செங்கோல் , நாடு , குதிரை , மலை , மாலை , முரசு , யாறு என்னும் பத்து அரசியல் உறுப்புகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாமம், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை முரசு, தார். கொடி (திருவாச);யானை, நாடு ஊர், ஆறு மலை குதிரை, தேர், முரசு, தார், கொடி (திவா.பிங்); யானை நாடு ஊர், ஆறு, மலை, குதிரை, செங்கோல், முரசு, தார், கொடி (வெண்பாப்); யானை, நாடு, ஊர், ஆறு, 1.The ten constituents of a kingdom, viz., nāmam, nāṭu, ūr, āṟu, malai, ūrti, paṭai, muracu, tār, koṭi , according to Tiruvācakam ; yāṉai, kutirai, ttēr instead of nāmam, ūrti, paṭai according to Tivākaram and Piṅkalantai ; yāṉai,

Tamil Lexicon


, ''s.'' The ten constituents of a kingdom. 2. The ten parts of a panegyric poem; [''ex'' அங்கம்.] --''Note.'' The constituents of a kingdom are: 1. மலை, mountain. 2. ஆறு, rivers. 3. நாடு, agricultural districts. 4. ஊர், towns 5. மாலை, garlands. 6. பரி, horse. 7. கரி, elephants. 8. முரசு, drums. 9. கொடி, flags or banners. 1. செங்கோல், scepter.

Miron Winslow


tacāṅkam,
n. dašan + aṅga.
1.The ten constituents of a kingdom, viz., nāmam, nāṭu, ūr, āṟu, malai, ūrti, paṭai, muracu, tār, koṭi , according to Tiruvācakam ; yāṉai, kutirai, ttēr instead of nāmam, ūrti, paṭai according to Tivākaram and Piṅkalantai ; yāṉai,
நாமம், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை முரசு, தார். கொடி (திருவாச);யானை, நாடு ஊர், ஆறு மலை குதிரை, தேர், முரசு, தார், கொடி (திவா.பிங்); யானை நாடு ஊர், ஆறு, மலை, குதிரை, செங்கோல், முரசு, தார், கொடி (வெண்பாப்); யானை, நாடு, ஊர், ஆறு,

DSAL


தசாங்கம் - ஒப்புமை - Similar