சுதலம்
suthalam
கீழேழுலகங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழேழுலகங்களுள் மூன்றாவது. (சூடா.) One of the nether-worlds, third of kīḻ-ēḻ-ulakam , q.v. ;
Tamil Lexicon
s. one of the 7 nether worlds.
J.P. Fabricius Dictionary
, [cutalam] ''s.'' One of the seven lower worlds, the sixth in descent, கீழுலகத்தொன்று. W. p. 93.
Miron Winslow
cutalam,
n. su-tala.
One of the nether-worlds, third of kīḻ-ēḻ-ulakam , q.v. ;
கீழேழுலகங்களுள் மூன்றாவது. (சூடா.)
DSAL