சரதல்பம்
sarathalpam
அம்புகளாலியன்ற படுக்கை. சரதல் பத்திற் சயனித்துக் கொண்டிருக்கிற பீஷ்மர் (மஹாபாரத.). A bed of arrows;
Tamil Lexicon
Cara-talpam,
n.šara-talpa
A bed of arrows;
அம்புகளாலியன்ற படுக்கை. சரதல் பத்திற் சயனித்துக் கொண்டிருக்கிற பீஷ்மர் (மஹாபாரத.).
DSAL