Tamil Dictionary 🔍

பலசரக்கு

palasarakku


பலவகைப் பண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலவகைப்பண்டம். பல்சரக்கு மளிகை Groceries, goods of various kinds; food-stuffs;

Tamil Lexicon


கடைச்சரக்கு, பலசாமான்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Drugs, curry-stuffs, minerals, &c.

Miron Winslow


pala-carakku
n.பல +.[K. halasaraku.]
Groceries, goods of various kinds; food-stuffs;
பலவகைப்பண்டம். பல்சரக்கு மளிகை

DSAL


பலசரக்கு - ஒப்புமை - Similar