Tamil Dictionary 🔍

சம்வித்து

samvithu


அறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவு. இந்திரயாதிகளனைத்தினும் வியாபித்து நிற்கும் சம்வித்து (சிவசம. 42). Consciousness, intelligence;

Tamil Lexicon


s. consciousness, intelligence, அறிவு.

J.P. Fabricius Dictionary


camvittu,
n. sam-vit.
Consciousness, intelligence;
அறிவு. இந்திரயாதிகளனைத்தினும் வியாபித்து நிற்கும் சம்வித்து (சிவசம. 42).

DSAL


சம்வித்து - ஒப்புமை - Similar