Tamil Dictionary 🔍

சமர்த்து

samarthu


திறமை ; திறமையுள்ளவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திறமை. Ability, skill; . 2. சமர்த்தாற்று மாற்றல் (அரிச். பு. இந்திரா. 46).

Tamil Lexicon


சமத்து, s. strength, skill, ability, expertness, சாமர்த்தியம். சமர்த்தன், சமர்த்துக்காரன், சமத்தன், (fem. சமர்த்தி) an able man, a clever, competent skilful person. சமர்த்துக்காட்ட, to make a display of one's strength, skill or ability. சமர்த்துப் பார்க்க, to try one's skill or strength.

J.P. Fabricius Dictionary


, [camarttu] ''s.'' Power, strength, திண்மை. 2. Ability, competence, skill, expertness, smartness, சாமர்த்தியம். W. p. 895. SAMAR T'HA. 3. ''[improp.]'' As சமுத்தி. See சமத்து.

Miron Winslow


camarttu,
n. samartha.
Ability, skill;
திறமை.

2. சமர்த்தாற்று மாற்றல் (அரிச். பு. இந்திரா. 46).
.

DSAL


சமர்த்து - ஒப்புமை - Similar