Tamil Dictionary 🔍

சமத்து

samathu


வல்லமை ; திறமை உள்ளவன் ; நாட்டின் உட்பிரிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாட்டின் உட்பிரிவு. (C. G.) A division of a district or taluk; திறமை. (சிலப். 5, 74, அரும்.) 1. Ability, skill, cleverness; திறமையுள்ளவ-ன்-ள். Brah. 2. Clever person; தேங்காய் மட்டையினாற் செய்யப்பட்ட புருசு. Loc. A small brush made of cocoanut husk;

Tamil Lexicon


s. see சமர்த்து. சமத்தன் (fem. சமத்தி), a clever person, சமத்துக்காரன்.

J.P. Fabricius Dictionary


, [camattu] ''s.'' [''prop.'' சமர்த்து] Strength, power, ability, skill, cleverness, expert ness, adroitness, capability, competency, வல்லமை. ''(c.)'' W. p. 895. SAMARTHA.

Miron Winslow


camattu,
n. samartha.
1. Ability, skill, cleverness;
திறமை. (சிலப். 5, 74, அரும்.)

2. Clever person;
திறமையுள்ளவ-ன்-ள். Brah.

camattu,
n. U. samat.
A division of a district or taluk;
நாட்டின் உட்பிரிவு. (C. G.)

camattu
n.
A small brush made of cocoanut husk;
தேங்காய் மட்டையினாற் செய்யப்பட்ட புருசு. Loc.

DSAL


சமத்து - ஒப்புமை - Similar