Tamil Dictionary 🔍

சம்பத்து

sampathu


செல்வம் ; பொன் ; பேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன். மேனொளிற் சம்பத்துதிக்குந் தரணி தராசென்ன (பத்ம. தென்றல்விடு. 3). Gold; செல்வம். Wealth, prosperity;

Tamil Lexicon


s. fortune, acquisition, riches, goods in possession, செல்வம். சம்பத்துள்ளவன், a wealthy, prosperous man. உலகசம்பத்து, temporal prosperity. ஐசுவரிய சம்பத்து, தன--, திரவிய--, riches, wealth. தானிய சம்பத்து, a good store of grain. புத்திர சம்பத்து, the blessing of children, a large family. சந்தான சம்பத்து, children & wealth.

J.P. Fabricius Dictionary


, [campattu] ''s.'' Prosperity; acquisition; wealth, goods in possession; increase of any desirable kind--as of friends, power, fame, &c; செல்வப்பெருக்கு. ''(c.)'' W. p. 92. SAMPAD.

Miron Winslow


campattu,
n. sam-pad.
Wealth, prosperity;
செல்வம்.

campattu
n. sampat.
Gold;
பொன். மேனொளிற் சம்பத்துதிக்குந் தரணி தராசென்ன (பத்ம. தென்றல்விடு. 3).

DSAL


சம்பத்து - ஒப்புமை - Similar