Tamil Dictionary 🔍

சர்வசித்து

sarvasithu


அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தொன்றாம் ஆண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுபது ஆண்டுகளுள் இருபத்தொன்றாவது. The 21st year of the Jupiter cycle;

Tamil Lexicon


s. the 21st year of the Hindu cycle.

J.P. Fabricius Dictionary


, [carvacittu] ''s.'' See சருவசித்து.

Miron Winslow


Carvacittu,
n. Sarva-jit.
The 21st year of the Jupiter cycle;
அறுபது ஆண்டுகளுள் இருபத்தொன்றாவது.

DSAL


சர்வசித்து - ஒப்புமை - Similar