Tamil Dictionary 🔍

சமித்து

samithu


காண்க : சமிதை ; கஞ்சாச்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Ganja. See கஞ்சா. (மலை.) சமித்தேந்திய காவன் மன்னன் (பாரத. சம்பவ. 57). Sacrificial fuel. See சமிதை.

Tamil Lexicon


s. sacrificial fuel, சமிதை; 2. the narcotic plant, கஞ்சா.

J.P. Fabricius Dictionary


சமிதை, கஞ்சா.

Na Kadirvelu Pillai Dictionary


, [camittu] ''s.'' Sacrificial fuel of nine kinds of trees or plants--as சமிதை. 2. ''[Sa. Samiddu.]'' The narcotic plant கஞ்சா.

Miron Winslow


camittu,
n. Samidh.
Sacrificial fuel. See சமிதை.
சமித்தேந்திய காவன் மன்னன் (பாரத. சம்பவ. 57).

camittu,
n.
Ganja. See கஞ்சா. (மலை.)
.

DSAL


சமித்து - ஒப்புமை - Similar