சித்து
sithu
அறிவு ; அறிவுப்பொருள் ; ஆன்மா ; அட்டமாசித்தி ; கலம்பக உறுப்பு ; வேள்வி ; வெற்றி ; ஒரு வரிக்கூத்து வகை ; எழுத்தடிப்பு ; கொத்தனுக்கு உதவிசெய்யும் சிற்றாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொத்தனுக்கு உதவி செய்யும் சிற்றாள் Loc. Assisting hand of a bricklayer, dist. fr. kottu; எழுத்தடிப்பு. (C. G.) Blot, erasure; ஒருவகை வரிக்கூத்து. (சிலப்.3.13, உரை.) 6. A masquerade dance; அறிவு. சித்தென வருமறைச் சிரத்திற் றேறிய (கம்பரா. இரணியன். 60). 1. Intellect, intelligence; அறிவுடைப் பொருள். (சூடா.) 2. Intelligent being; வெற்றி. (சூடா.) 5. Success; சித்தி, 2. 1. Supernatural power. மாயவித்தை. Colloq. 2. Magic; இரசவாதிகள் தம் திறமையைக் தலைவனுக்கு எடுத்துக் கூறுவதாக ஓர்பொருள் தோன்றுமாறு அமைக்கப்படும் கலம்பகத்தின் உறுப்பு. (பன்னிருபா. 211.) 3. A constituent theme of kalampakam appearing to be a magician's brag but really signifying ordinary things; யாகம். (பிங்.) 4. Sacrifice; ஆன்மா. சித்த சித்தொ டீசனென்று (பாரத. பதினைந்தாம். 1). 3. Soul;
Tamil Lexicon
s. intellect, that which thinks, spirit (opp. to சடம் or அசித்து, matter); 2. wisdom, அறிவு, 3. legerdemain, sleight of hand, optical illusions, மாயவித்தை; 4. சித்தி, supernatural power; 5. sacrifice, யாகம்; 6. success, வெற்றி; 7. a masquerade dance. சித்தசித்து, spirit and matter. சித்துநீர், mercury. சித்து விளையாட, to juggle, to play tricks.
J.P. Fabricius Dictionary
, [cittu] ''s.'' Intellect, intelligence, the principle of knowledge or intellect in the deity, or human souls; spirit (as opposed to சடம் or அசித்து, matter or non-intelligence) in all its diversified forms in the various beings inhabiting the universe, whether supernal, infernal, hu man, brute or vegetable; all being capable of knowing and enjoying the deity, அறிவுப்பொருள். W. p. 325.
Miron Winslow
cittu,
n. cit.
1. Intellect, intelligence;
அறிவு. சித்தென வருமறைச் சிரத்திற் றேறிய (கம்பரா. இரணியன். 60).
2. Intelligent being;
அறிவுடைப் பொருள். (சூடா.)
3. Soul;
ஆன்மா. சித்த சித்தொ டீசனென்று (பாரத. பதினைந்தாம். 1).
cittu,
n. siddhi.
1. Supernatural power.
சித்தி, 2.
2. Magic;
மாயவித்தை. Colloq.
3. A constituent theme of kalampakam appearing to be a magician's brag but really signifying ordinary things;
இரசவாதிகள் தம் திறமையைக் தலைவனுக்கு எடுத்துக் கூறுவதாக ஓர்பொருள் தோன்றுமாறு அமைக்கப்படும் கலம்பகத்தின் உறுப்பு. (பன்னிருபா. 211.)
4. Sacrifice;
யாகம். (பிங்.)
5. Success;
வெற்றி. (சூடா.)
6. A masquerade dance;
ஒருவகை வரிக்கூத்து. (சிலப்.3.13, உரை.)
cittu,
n. U. citti. [K. cittu.]
Blot, erasure;
எழுத்தடிப்பு. (C. G.)
cittu,
n. சிற்றாள்.
Assisting hand of a bricklayer, dist. fr. kottu;
கொத்தனுக்கு உதவி செய்யும் சிற்றாள் Loc.
DSAL