Tamil Dictionary 🔍

செம்பு

sempu


தாமிரம் ; பொன் ; செம்பினாலான பாத்திரவகை ; மூன்றேகால் சேர்கொண்ட ஒரு முகத்தலளவு ; தூர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாணயக்குற்றவகை. (சரவண. பணவடு. 66.) A blemish in coin; மூன்றேகாற் சேர்கொண்ட முகத்தலளவு. 4. Liquid measure = 3 1/4 cēr = 216 cu. in; செம்பு முதலியவற்றாற் செய்யப்பட்ட பாத்திரவகை. 3. [K. Tu. cembu.] Metal vessel; பொன். (அக. நி.) 2. Gold; தாமிரம். செம்பிற் செய்நவுங் கஞ்சத் தொழிலவும் (சிலப். 14, 174). 1. Copper, cuprum , as reddish;

Tamil Lexicon


s. copper, தாமிரம்; 2. a small metal pot, a drinking vessel. In comb. it often becomes செப்பு. செப்புக்கடாரம், a copper-cauldron. செப்புக்குடம், a copper or brass waterpot. செப்புச்சிலை, an idol, image made of copper. செப்புப்பட்டயம், engraving on copper as royal grants etc. செப்பூசி, a copper-needle, sometimes used as an instrument of torture. செம்புக்களிம்பு, verdigris of copper. செம்புப்பணம், -க்காசு, a copper coin. செம்புப்பாளம், செப்புக்கட்டி, copper in bars. செம்புத்தகடு, செப்புத்தகடு, copper plate. செம்பூரிப்போக, to become tainted (as milk etc. by being kept in a copper pot.) கெண்டிச் செம்பு, a brass pot with a nose. பன்னீர்ச்செம்பு, a small pot for sprinkling rose water. பித்தளைச்செம்பு, a brass pot.

J.P. Fabricius Dictionary


cempu செம்பு copper; a particular water pot

David W. McAlpin


, [cempu] ''s.'' Copper, தாம்பிரம். 2. (''Tel.'' சஎு.) A small metal-pot. com monly of copper, used as a drinking cup, நீரருந்துஞ்செம்பு--''Note.'' In combination it often becomes செப்பு.

Miron Winslow


cempu,
n. செம்-மை. [K. M.cembu.]
1. Copper, cuprum , as reddish;
தாமிரம். செம்பிற் செய்நவுங் கஞ்சத் தொழிலவும் (சிலப். 14, 174).

2. Gold;
பொன். (அக. நி.)

3. [K. Tu. cembu.] Metal vessel;
செம்பு முதலியவற்றாற் செய்யப்பட்ட பாத்திரவகை.

4. Liquid measure = 3 1/4 cēr = 216 cu. in;
மூன்றேகாற் சேர்கொண்ட முகத்தலளவு.

cempu
n.
A blemish in coin;
நாணயக்குற்றவகை. (சரவண. பணவடு. 66.)

DSAL


செம்பு - ஒப்புமை - Similar