சொம்
som
உடைமை ; சொத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொத்து. சொம் மனைவைத் தெப்படி நடப்பீர் (குமர.பிர.காசிக்.34). Property, wealth, one's own goods;
Tamil Lexicon
s. wealth, riches, one's own property, சொத்து; 2. a heritage, உரிமை. சொம்மாளி, சொங்காரன், சொக்காரன், an heir, a male heir. பண்டாரச் சொம், public property. முதுசொம், hereditary inheritance.
J.P. Fabricius Dictionary
, [com] ''s.'' Property, wealth, one's own goods, ஆஸ்தி. W. p. 96.
Miron Winslow
com.
n. svam neut. nom. sing. of sva.
Property, wealth, one's own goods;
சொத்து. சொம் மனைவைத் தெப்படி நடப்பீர் (குமர.பிர.காசிக்.34).
DSAL