ரசம்
rasam
. 1. See இரசம்1. சத்ததாதுக்களிலொன்றாகிய இரதம். 2. Chyle; பிறர்மனத்தைக் கவரவல்ல இனிமை. அவன் பேச்சில் ரசமில்லை. 3. Charm; attractiveness;
Tamil Lexicon
s. peper broth; 2. vegetable juice or flavour, see இரசம்.
J.P. Fabricius Dictionary
racam ரசம் rasam, a thin soup
David W. McAlpin
, [racam] ''s.'' Vegetable juice or flavor. See இரசம். 2. Pepper-broth.
Miron Winslow
racam
n. rasa.
1. See இரசம்1.
.
2. Chyle;
சத்ததாதுக்களிலொன்றாகிய இரதம்.
3. Charm; attractiveness;
பிறர்மனத்தைக் கவரவல்ல இனிமை. அவன் பேச்சில் ரசமில்லை.
DSAL