சமை
samai
ஆண்டு ; மன அமைதி ; பொறுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொறுமை. சமையுளா ருணரு மெங்கடம்பிரான் (பிரபுலிங். வசவண்ணர்க. 40) Patience, fortitude; . See சமம். உட்கரணமடக்கல் சமை (வேதா. சூ. 11). வருஷம். Year;
Tamil Lexicon
s. a year, வருஷம்; 2. restraining passions, patience, fortitude, மன மடக்குகை, பொறுமை.
J.P. Fabricius Dictionary
6. came= சமெ cook, prepare (a meal)
David W. McAlpin
, [camai] ''s.'' A year, வருஷம். W. p.
Miron Winslow
Camai,
n. Samā.
Year;
வருஷம்.
Camai,
n.
See சமம். உட்கரணமடக்கல் சமை (வேதா. சூ. 11).
.
camai,
n. kṣamā.
Patience, fortitude;
பொறுமை. சமையுளா ருணரு மெங்கடம்பிரான் (பிரபுலிங். வசவண்ணர்க. 40)
DSAL