சமசை
samasai
காண்க : சமசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாடிமுடிக்கும்படி ஒருவனுக்குக் கொடுக்குங் கவியுறுப்பு. நீரோ சமசை நிலையீட்டீர் (தனிப்பா.i, 18, 30). Word, pharse or idea propsed by one person to be incorporated in a stanza by another, as in a trail of poetic skill;
Tamil Lexicon
[camacai ] --சமசி, ''s.'' Completeness, fullness, பூர்த்தி. 2. A line or part of the line of a stanza proposed as a trial of skill to be completed by a poet, கவியரசு. (See சமுத்தி, 1.) W. p. 895.
Miron Winslow
camacai,
n. samasyā.
Word, pharse or idea propsed by one person to be incorporated in a stanza by another, as in a trail of poetic skill;
பாடிமுடிக்கும்படி ஒருவனுக்குக் கொடுக்குங் கவியுறுப்பு. நீரோ சமசை நிலையீட்டீர் (தனிப்பா.i, 18, 30).
DSAL