சிமை
simai
மலையுச்சி ; குடுமி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலையுச்சி. தோய்வருஞ் சிமைதொறும் (பரிபா. 7, 13). 1. Summit of a mountain; குடுமி. (w.) 2. Hairtuft;
Tamil Lexicon
s. the summit of a mountain; 2. tuft of hair, குடுமி.
J.P. Fabricius Dictionary
குடிமி.
Na Kadirvelu Pillai Dictionary
, [cimai] ''s.'' A man's lock of hair, குடுமி.
Miron Winslow
cimai,
n. perh. sīmā nom. sing. of sīman.
1. Summit of a mountain;
மலையுச்சி. தோய்வருஞ் சிமைதொறும் (பரிபா. 7, 13).
2. Hairtuft;
குடுமி. (w.)
DSAL