Tamil Dictionary 🔍

சமுகம்

samukam


சன்னிதானம் ; நேர்காணல் ; முன்னிலை ; திரள் ; மரியாதைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேட்டி. அந்தப் பிரபுவின் சமுகம் கிடைக்கவில்லை. 2. Audience, interview, as of a superior; பெரியோரை முன்னிலைப்படுத்த வழங்கும் மரியாதைச்சொல். 3. A term of respect, used in addressing persons of rank; சன்னிதானம். 1. August presence, as of a king, guru; . See சமுகம். (பிங்.)

Tamil Lexicon


s. (சம்+முகம்), the face or presence of a great person, சன்னிதி. சமுகங் கிடைக்க, to get access to a great personage. இராச சமுகம் கிடைக்கிறது அருமை, it is difficult to get, access to the king. சமுக சேவை, serving or waiting on a king, guru or any other great personage. சமுக தரிசனம், the sight of a great personage. சமுகத்தார், counsellors, courtiers; 2. the people of a community. சமுகத்திலே, before or in the presence of a great personage.

J.P. Fabricius Dictionary


, [camukam] ''s.'' Presence, presence of a great person, a court, &c.; royal presence, divine presence, the guru's presence. சந்நிதி; [''ex'' ச ''et'' முகம், face.] ''(Sa. Samukha. (c.)'' 2. (as சமூகம்.) Assembly, company, கூட்டம். இராசசமுகத்துக்கெலுமிச்சம்பழம். As pleasing as a lime fruit to the king.

Miron Winslow


Camukam,
n. Sam-mukha.
1. August presence, as of a king, guru;
சன்னிதானம்.

2. Audience, interview, as of a superior;
பேட்டி. அந்தப் பிரபுவின் சமுகம் கிடைக்கவில்லை.

3. A term of respect, used in addressing persons of rank;
பெரியோரை முன்னிலைப்படுத்த வழங்கும் மரியாதைச்சொல்.

Camukam,
n. Samūha.
See சமுகம். (பிங்.)
.

DSAL


சமுகம் - ஒப்புமை - Similar