சுகம்
sukam
இன்பம் ; நன்மை தருவது ; நல்வாழ்வு ; இணக்கம் ; காண்க : சுகாசனம் ; கிளி ; முலைக்கண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இன்பம். (பிங்) அமூர்த்த சுகம்போ ல னித்தமோ வெனல் (மணி.29, 266). 1. Happiness, pleasure, enjoyment; நன்மை தருவது. (அக.நி.) துதென்றெண்ணாமற் சுகமென்று நாடும் (பட்டினத். திருப்£. திருவேகம்பமா. 12.) 2. That which is good, wholesome, beneficial; ஆரோக்கியம். நீ சுகமா? 3, Health, welfare; சௌக்கியவாழ்வு.அவனுடைய சுகம் யார்க்கு உண்டு? 4. Ease, comfort; இணக்கம். அவனுக்கும் எனக்கும் அவ்வளவு சுகமில்லை. 5. Cordiality; . 6. See சுகாசனம். சுகமாவது...எவ்வாறிருக்கிலுண் டவ்வாறிருத்தல் (பிரபோத. 44,10). கிளி. வேடனோர் சுகத்தை யெய்து (திருவாலவா.33, 18). Parrot; முலைக்கண். (அக.நி.) Nipple;
Tamil Lexicon
s. health. சௌக்கியம்; 2. ease, relief from pain, வாழ்வு; 3. delight, pleasure, happiness, இன்பம்; 4. safety, பத்திரம்; 5. cordiality, இணக்
J.P. Fabricius Dictionary
, [cukam] ''s.'' Health, welfare, சௌக்கியம். 2. Convalescence, recovery, ஆரோக்கியம். ''(c.)'' 3. Ease, relief from pain, trouble, &c., வாழ்வு. 4. Happiness, pleasure, delight, enjoy ment, felicity, safety, இன்பம். 5. Virtue, merit, benefit to men or animals, தருமம். W. p. 927.
Miron Winslow
cukam,
n.sukha.
1. Happiness, pleasure, enjoyment;
இன்பம். (பிங்) அமூர்த்த சுகம்போ ல னித்தமோ வெனல் (மணி.29, 266).
2. That which is good, wholesome, beneficial;
நன்மை தருவது. (அக.நி.) துதென்றெண்ணாமற் சுகமென்று நாடும் (பட்டினத். திருப்£. திருவேகம்பமா. 12.)
3, Health, welfare;
ஆரோக்கியம். நீ சுகமா?
4. Ease, comfort;
சௌக்கியவாழ்வு.அவனுடைய சுகம் யார்க்கு உண்டு?
5. Cordiality;
இணக்கம். அவனுக்கும் எனக்கும் அவ்வளவு சுகமில்லை.
6. See சுகாசனம். சுகமாவது...எவ்வாறிருக்கிலுண் டவ்வாறிருத்தல் (பிரபோத. 44,10).
.
cukam,
n.šuka.
Parrot;
கிளி. வேடனோர் சுகத்தை யெய்து (திருவாலவா.33, 18).
cukam,
n.cūcuka.
Nipple;
முலைக்கண். (அக.நி.)
DSAL