Tamil Dictionary 🔍

சம்புகம்

sampukam


நரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நரி. பல சம்புகங்க டுதி சொல்ல (பாரத. வேத். 53). Fox, jackal;

Tamil Lexicon


s. a fox, a jackal, நரி.

J.P. Fabricius Dictionary


, [campukam] ''s.'' A fox, a jackal, நரி. W. p. 34. JAMBUKA. See சம்பு.

Miron Winslow


campukam,
n. jambuka.
Fox, jackal;
நரி. பல சம்புகங்க டுதி சொல்ல (பாரத. வேத். 53).

DSAL


சம்புகம் - ஒப்புமை - Similar