Tamil Dictionary 🔍

சமமுகம்

samamukam


முக அபிநயம் பதினான்கனுள் தியானிப்பது போல அசையாதிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகவபிநயம் பதினான்கனுள் தியானிப்பது போல அசையாது நேர்முகமாயிருக்கும் அபிநயம். (சது.) Holding one's head erect and steady as if in contemplation, one of 14 muka-v-api-nayam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' One of the fourteen expressions of the countenance, that of the head erect and fixed--as in con templation, deep thought, &c., தியானிப் பதுபோற்றலையசைவின்மை. See முகம்.

Miron Winslow


cama-mukam,
n. id. +. (Nāṭya.)
Holding one's head erect and steady as if in contemplation, one of 14 muka-v-api-nayam, q.v.;
முகவபிநயம் பதினான்கனுள் தியானிப்பது போல அசையாது நேர்முகமாயிருக்கும் அபிநயம். (சது.)

DSAL


சமமுகம் - ஒப்புமை - Similar