Tamil Dictionary 🔍

சமகம்

samakam


சிவபிரானைத் துதிக்கும் ஒரு வேதமந்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவபிரானைத் துதிக்கும் ஒரு வேதமந்திரம். நமகமார் சமகம். (சேதுபு. இராமநா. 47). A Vēdic hymn in praise of šiva;

Tamil Lexicon


s. a Vedic hymn with which to worship Siva.

J.P. Fabricius Dictionary


camakam,
n. camaka.
A Vēdic hymn in praise of šiva;
சிவபிரானைத் துதிக்கும் ஒரு வேதமந்திரம். நமகமார் சமகம். (சேதுபு. இராமநா. 47).

DSAL


சமகம் - ஒப்புமை - Similar