சீமுகம்
seemukam
குரு , அரசன்போன்ற பெரியாரின் திருமுகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Letter from a holy person.See ஸ்ரீமுகம். (W.)
Tamil Lexicon
s. see under *சீ.
J.P. Fabricius Dictionary
திருமுகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cīmukm] ''s.'' A letter from a guru--as திருமுகம்.
Miron Winslow
cīmukam,
n. id.
Letter from a holy person.See ஸ்ரீமுகம். (W.)
.
DSAL