சமரம்
samaram
போர் ; முள்ளம்பன்றி ; கவரிமா ; சாமரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
1. கவரிமா 1. Yak; போர். இலங்கையிலெழுந்த சமரமும் (சிலப். 26, 238). Battle, fight; முள்ளம்பன்றி. (நிகண்டு.) Porcupine; 2. சாமரை. 2. A kind of fly-flapper, chowry;
Tamil Lexicon
s. battle, war, conflict, போர், சமர்; 2. a porcupine, முள்ளம் பன்றி; 3. the yak, கவரிமான்; 4. a chowry, சாமரை. சமர் புரிய, --இட, to make war, to fight.
J.P. Fabricius Dictionary
போர்.
Na Kadirvelu Pillai Dictionary
, [camaram] ''s.'' Battle, war, conflict, போர். W. p. 894.
Miron Winslow
camaram,
n. samara.
Battle, fight;
போர். இலங்கையிலெழுந்த சமரமும் (சிலப். 26, 238).
camaram,
n. cf. šslala.
Porcupine;
முள்ளம்பன்றி. (நிகண்டு.)
camaram,
n. camara.
1. Yak;
1. கவரிமா
2. A kind of fly-flapper, chowry;
2. சாமரை.
DSAL