Tamil Dictionary 🔍

சமர்

samar


போர் ; முள்ளம்பன்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர். (திவா.) War, battle, fight; . See சமரம். (யாழ். அக.)

Tamil Lexicon


VI. v. i. fight, make war. சமர், s. fight, war, சமரங்கம், a battle-field.

J.P. Fabricius Dictionary


, [cmr] ''s.'' War, conflict, போர். ''[a contrac tion of'' சமரம். 2. A porcupine, முட்பன்றி. (சது). perhaps the yak or Bos grunniens. See W. p. 318. CHAMARA.

Miron Winslow


camar,
n. samara.
War, battle, fight;
போர். (திவா.)

camar,
n.
See சமரம். (யாழ். அக.)
.

DSAL


சமர் - ஒப்புமை - Similar