சாமரம்
saamaram
கழு ; கவரிமான் மயிரால் அமைந்த அரச சின்னம் ; சிவதைக்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கமூ. குறித்த சாமரம் பெற்றது குற்றமோ (திருவாலவா.38, 51). Impaling-stake ; . Jalap . See சிவதை. (மலை) . கவரிமானின் மயிரால் அமைந்த இராசசின்னம். (சூடா). Chowry, bushy tail of the yak, used as a fly-flapper for idols or as a royal insignia ;
Tamil Lexicon
s. see சாய்மரம்.
J.P. Fabricius Dictionary
கவரி.
Na Kadirvelu Pillai Dictionary
, [cāmrm] ''s.'' The medicinal plant சிவதை. ''(M. Dic.)''
Miron Winslow
cāmaram,
n.சா- +.
Impaling-stake ;
கமூ. குறித்த சாமரம் பெற்றது குற்றமோ (திருவாலவா.38, 51).
cāmaram,
n.cāmara.
Chowry, bushy tail of the yak, used as a fly-flapper for idols or as a royal insignia ;
கவரிமானின் மயிரால் அமைந்த இராசசின்னம். (சூடா).
cā-maram,
n. cf. šyāmā.
Jalap . See சிவதை. (மலை) .
.
DSAL