Tamil Dictionary 🔍

சயமரம்

sayamaram


காண்க : சுயம்வரம் ; வெற்றிக்குறியான தோரணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Self-choice of a husband by a princess or a daughter of a Kṣdatriya at a public assembly of suitors. See சுயம்வரம். சயமர மறைதுமேனும் (சூளா. மந்திர. 119). வெற்றிக் குறியான தோரணம். எத்திசையுஞ் சயமரங் கோடித்து (திவ். பெரியாழ்.1, 1, 8). Triumphal arch;

Tamil Lexicon


s. see சுயம்வரம்; 2. triumphal arch (ஜயம்+மரம்).

J.P. Fabricius Dictionary


, [cayamaram] ''s.'' [''prop.'' சுயம்வரம்.] The public choice of a consort by a princess, from a number of suitors assembled for the purpose, according to the ancient usage; [''et'' சுயம், self, ''et'' வரம், choosing.] W. p. 962. SVAYAMVARA. ''(p.)''

Miron Winslow


Cayamaram,
n. Svayam-vara.
Self-choice of a husband by a princess or a daughter of a Kṣdatriya at a public assembly of suitors. See சுயம்வரம். சயமர மறைதுமேனும் (சூளா. மந்திர. 119).
.

Caya-maram,
n. சயம்+.
Triumphal arch;
வெற்றிக் குறியான தோரணம். எத்திசையுஞ் சயமரங் கோடித்து (திவ். பெரியாழ்.1, 1, 8).

DSAL


சயமரம் - ஒப்புமை - Similar