Tamil Dictionary 🔍

மதிமுகம்

mathimukam


சந்திரன்போன்ற முகம் ; மந்திர வித்தைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரன்போன்ற முகம். மதிமுக மடந்தைய ரேந்தினர் வந்தே (திவ். திருவாய். 10, 9, 10). 1. Moon-like face; மந்திரவித்தைவகை. மதிமுக மறியு நாமே வாடுவ தென்னை (சீவக. 1708). 2. A kind of magic art;

Tamil Lexicon


mati-mukam
n. மதி3+.
1. Moon-like face;
சந்திரன்போன்ற முகம். மதிமுக மடந்தைய ரேந்தினர் வந்தே (திவ். திருவாய். 10, 9, 10).

2. A kind of magic art;
மந்திரவித்தைவகை. மதிமுக மறியு நாமே வாடுவ தென்னை (சீவக. 1708).

DSAL


மதிமுகம் - ஒப்புமை - Similar