Tamil Dictionary 🔍

சமன்

saman


ஏற்றத்தாழ்வின்மை ; இசை நூலில் வரும் தானநிலை மூன்றனுள் ஒன்று ; ஆண்மை ; யமன் ; நீதிமன்ற அதிகாரியின் அழைப்புக்கட்டளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் (குறள், 118) . 1. See சமம், 5. சமீபம். (அக. நி.) 3. Nearness ; யமன். (பிங்.) yama; . See சம்மன். இசை நூலில் வருந் தான நிலை ழன்றனுள் ஒன்று. வலிவுமூ மெலிவுஞ் சமனு மெல்லாம் (சிலப். 3, 93). 2. (Mus.) Middle tone;

Tamil Lexicon


s. (சமம்) evenness; 2. equality; 3. Yama, the God of death; 4. the minister of Yama. சமனாகக் கூட்ட, to mix together in equal proportions. சமனாக்க, to make level or equal. சமனாய்ப் பிரிக்க, to distribute equally. சமனிசை, tenor in music, the middle tone. சமன் சங்கலிதம், series of even numbers. சமன் கட்ட, to counterpoise with a like weight; 2. to place the string on the mark of the steel-yard for equipoising.

J.P. Fabricius Dictionary


, [camaṉ] ''s.'' [''a change of'' சமம்.] Even ness, equality in weight, equipolse, uni formity, சமானம். 2. The mark in the In dian steel-yard where without a weight it stands at an equipoise; the fulcrum, துலாக்கோலின்சமவரை. 3. Medium, நடு. ''(c.)'' 4. W. p. 83. S'AMANA. Yama, the regent of death, நமன். 5. The minister of Yama, காலன்.

Miron Winslow


camaṉ,
n. sama.
1. See சமம், 5.
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் (குறள், 118) .

2. (Mus.) Middle tone;
இசை நூலில் வருந் தான நிலை ழன்றனுள் ஒன்று. வலிவுமூ மெலிவுஞ் சமனு மெல்லாம் (சிலப். 3, 93).

3. Nearness ;
சமீபம். (அக. நி.)

camaṉ,
n. šamana.
yama;
யமன். (பிங்.)

camaṉ,
n.
See சம்மன்.
.

DSAL


சமன் - ஒப்புமை - Similar