சமனம்
samanam
தணியச் செய்கை ; ஆடுதின்னாப்பாளை ; வசம்பு ; ஐந்து செயல்களுள் ஒன்றாய் ஆன்மா தன் கன்மம் முடியும் வரையில் உலகானுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தணியச்செய்கை. பசி சமனமாயிற்று. 1. Calming, subsiding, soothing, allaying; . 2. (šaiva.) šiva's function of veiling, designed to keep the souls engrossed in the experiences of the world. See திரோபவம். (வேதா. சூ. 47.) . 3. Sweet flag. See வசம்பு. (மலை.) . 4. Worm-killer. See வூடுதின்னாப் பாளை. (மலை.)
Tamil Lexicon
s. soothing, allaying; 2. calamus, வசம்பு; 3. the worm-killer plant, ஆடுதின்னாப்பாளை. சமனகாரி, a sedative.
J.P. Fabricius Dictionary
, [cmṉm] ''s.'' Calamus, வசம்பு. Compare சபினம். 2. The புழுக்கொல்லி plant. ''(M. Dic.)''
Miron Winslow
camaṉam,
n. šamana.
1. Calming, subsiding, soothing, allaying;
தணியச்செய்கை. பசி சமனமாயிற்று.
2. (šaiva.) šiva's function of veiling, designed to keep the souls engrossed in the experiences of the world. See திரோபவம். (வேதா. சூ. 47.)
.
3. Sweet flag. See வசம்பு. (மலை.)
.
4. Worm-killer. See வூடுதின்னாப் பாளை. (மலை.)
.
DSAL