சேமன்
saeman
போக்கிரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போக்கிலி. இந்தச் சேமனை நீர் . . . வெருட்டிடும் (விறலிவிடு. 860). Cunning fellow; rogue;
Tamil Lexicon
s. a cunning fellow, தந்திரி. சேமனாய்த்திரிய, to practise roguery. கனசேமன், an arch knave, a great rogue.
J.P. Fabricius Dictionary
, [cēmṉ] ''s.'' A cunning fellow, தந்தரி.
Miron Winslow
cēmaṉ,
n. perh. சோம்பன்.
Cunning fellow; rogue;
போக்கிலி. இந்தச் சேமனை நீர் . . . வெருட்டிடும் (விறலிவிடு. 860).
DSAL