சமதன்
samathan
இந்திரியநிக்கிரக செய்விப்பன். (சங். அக.) One who enables another to subdue his senses; . See சம்மதன், 1.
Tamil Lexicon
சங்காத்தி.
Na Kadirvelu Pillai Dictionary
    , [camataṉ]    ''s.'' An associate, a counsellor,  சங்காத்தி. ''(p.)'' W. p. 83. 
Miron Winslow
    camataṉ,
n.
See சம்மதன், 1.
.
camataṉ,
n.  šama-da.
One who enables another to subdue his senses;
இந்திரியநிக்கிரக செய்விப்பன். (சங். அக.)
DSAL