Tamil Dictionary 🔍

சமலன்

samalan


மலத்தோடுகூடிய ஆன்மா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மலத்தோடு கூடியவன்] சீவான்மா. சமலர்க்குப் பாசந் தடுத்து (சைவச. ஆசா. 23). Soul, as being with malam;

Tamil Lexicon


camalaṉ,
n. id.
Soul, as being with malam;
[மலத்தோடு கூடியவன்] சீவான்மா. சமலர்க்குப் பாசந் தடுத்து (சைவச. ஆசா. 23).

DSAL


சமலன் - ஒப்புமை - Similar