சத்து
sathu
உண்மை ; என்றும் உள்ளது ; நன்மை ; சாரம் ; வலிமை ; சித்து , அறிவு ; ஒழுக்கத்திற் சிறந்தவன் ; ஞானி ; மாவு ; கருப்பூரச் சிலா சத்து ; துத்தம் ; அமைதிகுறிக்குஞ் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவுபல பாஷாணம். (மூ. அ.) A mineral poison; துத்தம். (பைஷஜ. 86.) 2. Sulphate of zinc; கர்ப்பூரசிலாசத்து. (சங். அக.) 1. A variety of gypsum; See சத்துமா. Flour. ஞானி. 8. Sage; ஒழுக்கத்திற் சிறந்தவன். 7. Person of moral worth, virtuous person; அறிவு. (W.) 6. Wisdom; வலி. 5. The principle of life and activity; power, strength; சாரம். (தைலவ. பாயி. 30.) 4. Essence, as of medicines; நன்மை சத்தான குணமுடையோன் (கம்பரா. திருவவ. 36). 3. Virtue, goodness, moral exceellence; என்றும் உள்ளது. செறிசிவ மிரண்டு மின்றிச் சித்தொடு சத்தாய் நிற்பன் (சி. சி. 6, 1). 2. That which exists through all times, the Imperishable; உண்மை. விமலசத்தொன்றே நிகழும் கன்முதலாமவற்றின் (வேதா. சூ. 31) 1. Truth, reality; அமைதியாயிருக்க வழங்குங் குறிப்புச்சொல் (கோயிலொ.) Expr. signifying 'silence!';
Tamil Lexicon
s. truth, reality, உண்மை; 2. permanent existence, உள்ளது; 3. virtue, moral strength, நன்மை; 4. power, strength, essence (as of a medicine), சாரம்; 5. a worthy or virtuous person, a sage, ஞானி; 6. flour of parched grain-specially rice, சத்துமா; 7. a variety of gypsum, சிலா சத்து; 8. zinc sulphate, துத்தம். சத்தசத்து, reality and illusion; entity and nonentity. சத்தெடுக்க, சத்துவாங்க, to extract the essence; 2. to reduce one's power, pride, etc. சத்துக்கொடுக்க, to give power or strength.
J.P. Fabricius Dictionary
உண்மை.
Na Kadirvelu Pillai Dictionary
, [cattu] ''s.'' Truth, reality, உண்மை. 2. Virtue, goodness, morality, moral excel lance, நன்மை. 3. ''(c.)'' Power, strength, es sence (as of medicines or of poisons); the principle in animals and vegetables, essential to life and strength, சாரம். 4. The real universal spirit, whether in deity or in separate souls. 5. Sentient know ledge, அறிவு. 6. A person of moral worth, virtue, great learning, &c., a sage, ஞானி. 7. Permanent existence--as distinguish ed from transitory, உள்ளது. W. p. 884.
Miron Winslow
cattu,
n. sat.
1. Truth, reality;
உண்மை. விமலசத்தொன்றே நிகழும் கன்முதலாமவற்றின் (வேதா. சூ. 31)
2. That which exists through all times, the Imperishable;
என்றும் உள்ளது. செறிசிவ மிரண்டு மின்றிச் சித்தொடு சத்தாய் நிற்பன் (சி. சி. 6, 1).
3. Virtue, goodness, moral exceellence;
நன்மை சத்தான குணமுடையோன் (கம்பரா. திருவவ. 36).
4. Essence, as of medicines;
சாரம். (தைலவ. பாயி. 30.)
5. The principle of life and activity; power, strength;
வலி.
6. Wisdom;
அறிவு. (W.)
7. Person of moral worth, virtuous person;
ஒழுக்கத்திற் சிறந்தவன்.
8. Sage;
ஞானி.
cattu,
n. saktu.
Flour.
See சத்துமா.
cattu
n. prob. šilā-jatu.
1. A variety of gypsum;
கர்ப்பூரசிலாசத்து. (சங். அக.)
2. Sulphate of zinc;
துத்தம். (பைஷஜ. 86.)
cattu,
int. T. K. saddu.
Expr. signifying 'silence!';
அமைதியாயிருக்க வழங்குங் குறிப்புச்சொல் (கோயிலொ.)
cattu
n.
A mineral poison;
அவுபல பாஷாணம். (மூ. அ.)
DSAL