சீமத்து
seemathu
செல்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாக்கியம். அங்ஙனம்பெற்ற சீமத்தான பெரும்பயனெல்லாம் (சிலப். 15,184, உரை.) Prosperity, wealth;
Tamil Lexicon
s. wealth, prosperity, பாக் கியம்.
J.P. Fabricius Dictionary
cīmattu,
n. šrī-mat.
Prosperity, wealth;
பாக்கியம். அங்ஙனம்பெற்ற சீமத்தான பெரும்பயனெல்லாம் (சிலப். 15,184, உரை.)
DSAL