மத்து
mathu
தயிர் முதலியன கடையுங் கருவி ; காண்க : ஊமத்தை ; மோர் ; தயிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தயிர். (சங். அக.) 2. Curdled milk and cream ; தயிர் முதலியன கடையுங்கருவி. ஆயர்மத்தெறி தயிரி னாயினார் (சீவக. 421). Churning staff; நன்மத்தை நாகத்தயல் சூடிய நம்பனேபோல் (கம்பரா. உருக்கா. 81). Thorn apple or purple stramony. See ஊமத்ததை மோர் அவந்தி முத்துமாற்றப் பளவைப் படிப்பலமாம் (தைலவ. தைஅல. 59). 1. Buttermilk, watery curds;
Tamil Lexicon
s. a churning-staff, கடைமத்து; 2. see மஸ்து. மத்தடிக்க, மத்துக் கடைய, to churn, மத்தெறிய. மத்துமலை, the Mandara mountain (used as a churning rod while the Ocean of Milk was churned).
J.P. Fabricius Dictionary
, [mattu] ''s.'' Churn-staff, கடைமத்து. W. p. 636.
Miron Winslow
mattu
n. mantha.
Churning staff;
தயிர் முதலியன கடையுங்கருவி. ஆயர்மத்தெறி தயிரி னாயினார் (சீவக. 421).
mattu
n. matta.
Thorn apple or purple stramony. See ஊமத்ததை
நன்மத்தை நாகத்தயல் சூடிய நம்பனேபோல் (கம்பரா. உருக்கா. 81).
mattu
n. mastu.
1. Buttermilk, watery curds;
மோர் அவந்தி முத்துமாற்றப் பளவைப் படிப்பலமாம் (தைலவ. தைஅல. 59).
2. Curdled milk and cream ;
தயிர். (சங். அக.)
DSAL