சமத்தானம்
samathaanam
இராச்சியம் ; தலைநகரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சமஸ்தானம்.
Tamil Lexicon
சமஸ்தானம், s. king's court; 2. the habitation of the chief of a place; 3. metropolis of capital where a king resides, இராஜதானி; 4. a province under a chieftain. சமத்தான (சமஸ்தான) பதி, the ruler of a state; a king, a chief. சமத்தான, (சமஸ்தான) வித்துவான், a court-poet, a poet-laureate. சமத்தானாதிபதி, (சமஸ்தானாதிபதி), same as சமத்தானபதி.
J.P. Fabricius Dictionary
camattāṉam,
n. samsthāna.
See சமஸ்தானம்.
.
DSAL